இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி, சி1706 சோளிங்கபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உற்பத்தியாளர்களுக்கு 2016 - 17 ம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் வேலூர் கிழக்கு மாவட்ட கழகசெயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி அவர்கள் கலந்து கொண்டு, ஊக்கத்தொகை வழங்கினார். உடன் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத்து, மாவட்ட துணை பதிவாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் ஜெயவேலு, சோளிங்கர் இந்தியன் வங்கி மேலாளர் முரளி பிரசாத், சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் தட்சணாமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் காவேரிப்பாக்கம் தெற்கு D.ராஜா, காவேரிப்பாக்கம் வடக்கு G.பழனி, சோளிங்கர் கிழக்கு பெல்.கார்த்திகேயன், சோளிங்கர் நகர செயலாளர் ராமு, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சரவணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நரசிம்மன், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குநர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கொடை.பழனி, ஒன்றிய துணை செயலாளர் D.R.ராமச்சந்திரன், ஒன்றிய இணை செயலாளர் ஏகவள்ளி கரும்பாத்தை, மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் இருந்தனர்
உற்பத்தியாளர்களுக்கு 2016 - 17 ம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா