அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான . எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு உறுப்பினர் ஈ. செல்வழகி, கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றிய 2-வது வார்டு உறுப்பினர் ஜெ. ரவக்கிளி, ஊராட்சி மன்றத் தலைவர்களான தாங்கள்பெரும்புலம் . ரா. ஞானவேல், லைட்ஹவுஸ் . மு. கஜேந்திரன், கடம்பத்தூர் ஒன்றியம், காவாங்கொளத்தூர் பி. ஜெயந்தி பிரேம்குமார், தண்டலம் . ஆர். மணி, திருப்பந்தியூர் . ஜி. குபேரன், திருவலாங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் . சி. மதுரையா, காஞ்சிப்பாடி . ஜெ. சீனிவாசன், கும்மிடிபூண்டி ஒன்றியம், தோக்கமூர் . என். ராதாகிருஷ்ணன், பூண்டி ஒன்றியம், அனந்தேரி தையல்நாயகி செல்வன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், புழல் ஒன்றியம், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களான கிராண்ட ஊராட்சி 9-வது வார்டு ஆர். குப்பம்மாள், சென்றம்பாக்கம் ஊராட்சி 6-வது வார்டு . என். ஏழுமலை, அழிஞ்சிவாக்கம் ஊராட்சி 1-வது வார்டு . எஸ். செல்வமணி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக முதல்வருடன் உள்ளாட்சி தோ்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவா்கள் வாழ்த்து