- - - - கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி ! சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக விளங்கி வந்த கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நி்கழ்ச்சியில்
கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள நேர்ச்சைத் திருத்தலம், புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான . ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான . எடப்பாடி K. பழனிசாமி மற்றும் அமைச்சா் பெருமக்கள் கலந்து கொண்டனா்