ஆம்பூர் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் பீதி

ஆம்பூர் அருகே  மலைப்பகுதியில் சிறுத்தை  நடமாட்டம் காவலர் பீதி



   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலைப்பகுதியில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார காவல்நிலையங்களில் பயன்படுத்தப்படும் தொலை தொடர்பு சாதனங்கள் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் பூபாலன் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர் அங்கிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட நாய்களே சிறுத்தை அடித்து காயப்படுத்தியுள்ளது வனத்துறையினர் விசாரணை