வாலாஜா பிரைட் மைன்ஸ் வித்யோதயா பள்ளி சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு நந்தினி நிர்மல் ராகவன் பரிசு வழங்கிய போது எடுத்த படம் உடன் பள்ளி முதல்வர் ஸ்ரீ ஜோதி பள்ளியின் முதல் நிலை அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் ஆசிரியர்கள்
பிரைட் மைன்ஸ் வித்யோதயா பள்ளியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்