செய்தி சுருக்கம்

*பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.*


*அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.93 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*


*இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது...


*விருதுநகர் :   சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சூரியகிரகணம் காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிப்பு*


 *ஈரோடு :   பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,954 கன அடியில் இருந்து 2,133 கன அடியாக அதிகரிப்பு   -     நீர் வெளியேற்றம் 2,200 கன அடியாக உள்ளது*


*புதுச்சேரி :   காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நடை வழக்கம்போல் சிறப்பு   -    பக்தர்கள் தரிசனம்*


*நாமக்கல் : முட்டை விலை 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.4.30-ஆக நிர்ணயம்*


*சென்னையில் வளைய சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே காலை 9.34 மணிக்கு தோன்றும் என தகவல்*


*கிருஷ்ணகிரி :   ஓசூர் அருகே குமுதேபள்ளி பகுதியில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 7பேர் காயம் ,  ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி*