செய்தி சுருக்கம்

*பெரம்பலூரில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது..!!*


*கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குறுக்கை புதூர் கிராமத்தில்..*


*அக்‌ஷயா மற்றும் ரக்‌ஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு..!!*


*BREAKING NEWS : புனே ராணுவ பொறியியல் கல்லூரியில் பாலம் அமைக்கும் பயிற்சியின் போது..*


*எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 2 வீரர்கள் உயிரிழப்பு, மேலும் 5 பேர் படுகாயம்..!!*


*நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு குறைந்த பணியாளர்களுடன் மின்வாரியம் இயங்கும் என அறிவிப்பு !*


*உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர பிற இடங்களில் நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது !!*