இன்றைய செய்தி

    குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தார் பிரேசில் அதிபர் பொல்சனரோ...*


   பிரேசில் அதிபரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்றனர்...!!*


  குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியின் பல்வேறு முக்கிய இடங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண....*


*முக அடையாளக் கருவியை டெல்லி காவல்துறை பொருத்தியுள்ளது


       தெலுங்கு திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் சுனில் .....*
*நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!!*
     


லக்னோ : கல்யாணம் ஆன பெண்ணை கடத்தி சென்று....*


*பம்ப் செட்டுக்குள் அடைத்து வைத்து....*


*5 நாட்கள்ம் நாசம் செய்த இளைஞர் கைது...!!*


துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 18 பேர் பலி..!!*


 


11 எம்.எல்.ஏக்கள் பதவியை தகுதிநீக்கம் செய்யக்கோரிய  விரைந்து விசாரிக்க  உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபல் முறையீடு..!!*


 


 


*போபால் எரிவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேரவேண்டிய விரிவாக்கப்பட்ட ....*


*நிவாரணத் தொகையை தரச்சொல்லி யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு ...*


*2010-ம் ஆண்டு மத்திய அரசு அளித்த மனுவை வரும் ஜனவரி 28-ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை !!*