சென்னையில் வேலூர் விவசாயிகளுக்கு பரிசளிப்பு

சென்னைக்கு அருகில் உள்ள சிறுதாவூர் என்ற கிராமத்தில் ஒரு தோட்டத்தில் விஜய் டிவி மற்றும் உழவன் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திக் அவர்கள் வேலூர்  மாவட்ட விவசாய சங்க உறுப்பினர்கள் 8 பேருக்கு விருது வழங்கியபோது