சர்க்கரை வியாதி தீர்க்கும் வேப்பெண்ணெய்:



 







சர்க்கரை வியாதி தீர்க்கும் வேப்பெண்ணெய்:


     நாள்பட்ட நோய்களான சர்க்கரை வியாதி, உடல் பருமன், காசநோய், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அல்லல்படுவோர், தினசரி அதிகாலையில் எழுந்து குளித்து, மூன்று துளி வேப்பெண்ணெய்யை இள வெந்தீரிலிட்டுக் கலந்து, தொடர்ந்து சாப்பிட்டு வர நோயிலிருந்து மீளலாம்.


     வேப்பம் பட்டை, மருதம் பட்டை, கருவேலம் பட்டை, மாம்பட்டை, கடலழிஞ்சில் வேர்ப்பட்டை ஆகியவற்றை வகைக்கு சம அளவு எடுத்துத் தூள் செய்துகொள்ளவும். இதில் அதிகாலை, மாலை ஒரு தேக்கரண்டி (5 கிராம்) வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி முற்றிலும் குணமடையும்.