உதவி ஆய்வாளர் தேர்வு காட்பாடி உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது


                                                                                                                                                                                  தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு வேலூர் மாவட்டம்  காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது இதில் சுமார் 6015 பேர் தேர்வு எழுதுகின்றனர்


இதனை வேலூர் சரக DIG காமினி மற்றும் வேலூர் மாவட்ட காவல் துறைகண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்