<no title>புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம்

*போகி அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம் - சென்னை விமானநிலைய நிர்வாகம்:*


*கடந்த போகி பண்டிகை அன்று விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.*