செய்தித்துளிகள்

 *பொறியியல் படிப்பில் சேருவதற்கு.... வேதியியல் கட்டாயம் இல்லை..!*
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவிப்பு..!!*


சென்னையைச்சேர்ந்த காவல் உதவி ஆய்வாளரான தனது கணவர்...*
ஐந்து பெண்களை மணந்துள்ளதாக அவரது பட்டதாரி மனைவி ...*
காவல் ஆணையர் அலுவலகத்தில்  பரபரப்பு புகார்..


 *உத்தரபிரதேசம் :  லக்னோ நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு !*
வழக்கறிஞர்கள் 3 பேர் காயம் !!*


 *பிரெஞ்சு விமானப்படை தலைமைத் தளபதி ஜெனரல் பிலிப் லெவினின்...*
டெல்லி இந்திய விமானப்படை தலைமையகத்தில் ...*
இந்திய விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் ஆர்.கே.எஸ் படவுரியா சந்திப்பு !!*


 *டெல்லி : வியட்நாமின் துணை அதிபர் டாங் தி நொகோக் தின்  ...*
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு !!*