ஆற்காடு மாசா பேட்டை அண்ணாநகர் நகரமன்ற நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா முன்னிட்டு மாணவ மாணவியருக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டுப் புத்தகத்தை ஸ்ரீ ராகவா பில்டர்ஸ் பிடி குணா அவர்கள் வழங்கிய போது எடுத்த படம் உடன் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம் மூகாம்பிகை லாரி பாஸ்கர் ஆற்காடு நகர வங்கி இயக்குனர் சரவணன் மற்றும் தலைமை ஆசிரியர்
பில்டர் பிடி குணா மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்