ஆற்காடு நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி. ஆற்காடு மார்ச்_27 ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. ஆற்காடு நகராட்சி பொறியாளர் ஆனந்தபத்மநாபசிவம், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் ஆற்காடு பேருந்து நிலையம், அண்ணாசிலை, பஜார் பகுதி, மார்கெட் பகுதி மற்றும் முக்கிய சாலைகள் ஆகியவற்றிற்கு கிருமி நாசினி தெளிக்கபட்டது.
நகராட்சி கமிஷனர் ஆனந்த பத்மநாப சிவம் தலைமையில்