அமைச்சர் வீரமணி வேண்டுகோள்

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி பேசுகையில் மாநிலத்தில் 144 உத்தரவால்  காவல்துறையினர் எடுத்துவரும் நடவடிக்கைகளை மத்தித்து பொதுமக்கள் கூட்டம் கூடாமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


இந்த வைரஸ் காய்ச்சலால் உலக நாடுகள் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வருகிறது.


உலக நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பொருட்படுத்தாமல் இருந்தது இந்த அதிக பாதிப்புக்கு காரணம் எனவும் குறிப்பாக அமெரிக்கா இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


அனைத்து நாடுகளைக் காட்டிலும் இந்தியா இந்த பாதிப்பில் இருந்து ஆரம்ப கட்டத்தில் இருந்து எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள் பாதிப்பு குறைவாக உள்ளது எனவும்.


குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் கூட்டம் கூட தவிர்க்கவேண்டிய கூட்டம் தான்.


இந்தியா ஆரம்பத்தில் உஷாரான நடவடிக்கைகள் எடுத்ததே அதிக பாதிப்பில் இருந்து நாம் தப்பித்தோம்.


பொது மக்கள் ஆகிய அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.