ஆற்காடில் பலத்த பாதுகாப்பு. ஆற்காடு மார்ச்_27 ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு காவல் நிலையம் சார்பில் கொரானா வைரஸ் பாதுகாப்பு மற்றும் 144 தடையின் காரனமாக பொதுமக்கள் வெளியே வர தடைசெய்யப்பட்ட நிலையில் வெளியே சுற்றி திரிந்த பொதுமக்களை ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் உதவி ஆய்வாளர் அருண்குமார் ராஜ் முன்னிலையில் ரோந்து பணி சிறப்பாக நடைபெற்றது. அதுமட்டுமின்றி ஊர் எல்லையில் பேரிகார்டுகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில்