இடர்பாடு மேலாண்மை குழு"

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரின  வைரஸ் தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளை பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆலோசனை வழங்கும் பொருட்டு "இடர்பாடு மேலாண்மை குழு" வருவாய், காவல்துறை, விவசாயம், தோட்டக்கலை, ஆகியவை உட்பட அனைத்து துறை அலுவலர்கள் அரசு சாரா சேவை நிறுவனங்கள், மருந்து தயாரிப்பாளர்கள், மருந்து பொருட்கள் வினியோகஸ்தர்கள், வணிகர் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம், ஆகியோரைக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி., இ. ஆ. ப தலைமையில் செயல் உறுப்பினராக திரு ஜெயச்சந்திரன் அவர்களை கொண்டும் 24 உறுப்பினர்கள் கொண்ட இடர்பாடு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது மாவட்ட கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் திரு மயில்வாகனன் இகா சார் ஆட்சியர் திரு கா இளம்பகவத் இ.ஆ.ப. அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி பேபி இந்திரா ஆகியோர் உள்ளடக்கி மொத்தம் 24 உறுப்பினர்கள் கொண்ட இடர்பாடு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது இக்குழுவின் முதல் கட்டம் இன்று (2.4.2020)  மாலை 4 மணி அளவில் நடைபெற்றது இக்குழுவில் கோவிட் 19 பரவாமல் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இந்நாட்களில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் கிடைக்க செல்ல மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது செயலி குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இக்குழு உறுப்பினர்கள் பொதுமக்களும் அரசுக்கு ஒரு பாலமாக செயல்பட்டு தொற்று நோய் பரவுவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்சினி தெரிவித்தார் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் திரு. க. இளம்பகவத் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி. பேபி இந்திரா மற்றும் அனைத்து குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் பொது திருமதி. ஸ்ரீவள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வட்டாட்சியர்கள் திரு. விஜயகுமார், திரு. பாபு திருமதி. காமாட்சி, ஆகியோர் கலந்து கொண்டனர்.