திமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக அரசு கண்காணிப்பு அதிகாரி ராம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார் திமலை மாவட்டத்துக்கு ஆரஞ்சு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது; 5 நாட்கள் பாதிப்பு இல்லை என்றால் பச்சை நிறத்திற்கு மாறும் எனவும் கூறியுள்ளார்
இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்வுகடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத மாநிலமாக கோவா மாறியுள்ளது"ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது"மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரம் அறிய அமெரிக்க குழுவை சீனா அனுமதிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்கொரோனா வைரஸை திட்டமிட்டே சீனா பரப்பியதா என்பது குறித்து விசாரிக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது
சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண் உயிரிழந்துள்ளார்சென்னை பழைய மாமல்லபுரம் சாலையை சேர்ந்த இவர் மார்ச் 31ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்