ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஏழு நபர்கள்
ஒரு மருத்துவர் ஒரு மருந்து ஆளுநர் 3 கர்ப்பிணி பெண்கள் கோயம்பேடு பகுதியில் இருந்து வந்த ஒருவர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து ஒருவர்
மாவட்டத்தில் 217 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் அதில் சென்னையில் இருந்து வந்தவர்கள் 135 பேர்
இதுவரை மாவட்டத்தில்
3336 நபர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது