t
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாண்புமிகு துணை முதல்வர் ஐயா ஒபிஎஸ் ஆகியோரின் தலைமையில் செயல்படும் அம்மாவின் அரசிற்கும்
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கும்
* வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் எம்எல் (முதுகலை சட்டப்படிப்பை )வரும் கல்வியாண்டு முதல்(2020-2021) கொண்டுவந்த
நமது அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர், வேலூரின் சட்ட நாயகர் ஆற்றல்மிகு அண்ணன் சு ரவி BA,BL ( தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் )அவர்களுக்கும் மாண்புமிகு தமிழக அரசிற்கும் எங்களின் கோடான கோடி நன்றிகள்
இங்கனம்
சட்டக்கல்லூரி மாணவர்கள், வேலூர் அரசு சட்டக்கல்லூரி.