ராணிப்பேட்டைதுணைகண்காணிப்பாளா் பதவி ஏற்பு



  • ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராகT பூரணி   பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் இதற்கு முன் தூத்துக்குடியில் பயிற்சி முடித்து முதல்முறையாக ராணிப்பேட்டை டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்