வேலூர் மாவட்டநேதாஜி மார்க்கெட்மூடப்படுகின்றன..

நாளை வியாழக்கிழமை முதல் (18.06.2020)  நேதாஜி மார்க்கெட்,
மண்டித்தெரு, லாங்கு பஜார், சாரதி #மாளிகை ஆகியவற்றில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள்..


(டாஸ்மாக் கடைகள் உட்பட) உள்ளிட்ட அனைத்தும் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படுகின்றன..


வேலூர் மாவட்ட ஆட்சியர். சண்முகசுந்தரம்.