மாவட்ட செயலாளா் ரவி மணமக்களை வாழ்தினாா்

ஆற்றல்மிக்க இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் தமிழக சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக்குழு தலைவர்  சாதனை செம்மல் மக்களின் சேவகர்  .சு.ரவி.BA,.BL,.MLA அவர்கள்        


கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்   ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி தெரிவித்தார்   உடன் காட்பாடி ஒன்றிய கழக செயலாளர்   KS.சுபாஷ் அவர்கள் காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் பேரவை A.ரவி அவர்கள்  மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.V.K.மோகன் உடன் இருந்தனர்...