Test
<no title>ஆற்காடு பொதுமக்களுக்கு வணக்கம் ஜீவானந்தம் சாலை கலவை ரோடு சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது சம்பந்தமாக தங்களுக்குத் தோன்றுகின்ற கருத்துக்களை எனக்கு தெரிவிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் ராணிப்பேட்டை காவல் உதவி கண்காணிப்பாளரிடம் கருத்து தெரிவிக்க உள்ளேன்