ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ் மாவட்ட இளைஞரணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை அவர்களுக்கு சால்வை அணிவித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்

*தீபாவளித் திருநாளை முன்னிட்டு கே.பி. சந்தோஷம் நகர கழக செயலாளர் ராணிப்பேட்டை அவர்கள் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சுமைதாங்கி சி. ஏழுமலை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்  உடன் அப்பு (எ)T. சந்திரசேகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ராணிப்பேட்டை தகவல் தொடர்பு செயலாளர் அசோகன் பாசறை செயலாளர் தியாகராஜன் மாவட்ட பாசறை இணைச்செயலாளர் பாவலர் செல்வராஜ் பேச்சாளர் பாஸ்கர் மற்றும் பலர்