ராணிப்பேட்டையில் கழிவுநீர் கால்வாயில் கரண்ட் கம்பம்

 ராணிப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் எதிரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி பக்கத்தில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் கரண்ட் கம்பம் கிடப்பதை பார்த்து பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்தனர் அரசு பணத்தை மின்சார வாரியத்தினர் வீணடிக்கிறார்கள் என்று, இதை மின்சார வாரியம் கண்டுகொள்ளுமா என பார்ப்போம்.