சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சேலம் புறநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவினை அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்த போது எடுத்த படம்