ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் குற்றவியல் விசாரணை முறைப்படி கைப்பற்றப்பட்ட 573 வாகனங்கள் பொது ஏலம் விட மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது நடைபெறும் தேதி 20.11.2020 இடம் ஆயுதப்படை மைதானம்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பாக வாகனம் பொது ஏலம்