*கனமழையால் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.*
*இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு கோயிலுக்கு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.*
*அனுமதி வழங்க கோரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.*